த்ரில்லர் பாணியில் உருவாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 'வளையம்' திரைப்படம்!: இன்றைய சினிமா

OruvanOruvan

Today cinema 04.03.2024

ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய திரைப்படம் 'வளையம்'

'வளையம்' எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய த்ரில்லர் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

OruvanOruvan

Valayam movie

'மஞ்சும்மல் பாய்ஸ்' கேரளவை விட தமிழ்நாட்டில் அதிக வசூல்

மலையாள படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்' ஒரே நாளில் கேரளாவை விட தமிழ்நாட்டில் அதிக வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் வெளியாகி 10 ஆவது நாளில் தமிழ்நாட்டில் மட்டும் மூன்றரை கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது.

நகுல் நடிக்கும் 'தி டார்க் ஹெவன்'

டீம் பி புரொடக்ஷ்ன் தயாரிப்பில் நகுல் நடிக்கும் அடுத்த திரைப்படத்துக்கு 'தி டார்க் ஹெவன்' என பெயரிடப்பட்டுள்ளது.

OruvanOruvan

The dark heaven

சமுத்திரக்கனியின் யாவரும் வல்லவரே!

ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் சமுத்திரக்கனி, யோகிபாபு, ரித்விகா நடிப்பில் உருவாகியிருக்கும் யாவரும் வல்லவரே திரைப்படம் மாரிச் 15ஆம் திகதியன்று வெளியாகிறது.

OruvanOruvan

Yaavarum vallavarey

விக்ரம் படத்தில் இணையும் பிரபலம்!

விக்ரம் நடிக்கும் 'சியான் 62' திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சரமூடு இணைந்துள்ளார்.