கர்ப்ப வயிற்றை காட்டும் நடிகை அமலா பால்! ஷாருக்கானை புகழ்ந்த ஜோன் சீனா!: இன்றைய சினிமா

OruvanOruvan

Today cinema 27.02.2024

சந்தானத்தின் புதிய பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக்!

சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் டை்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் நாளை காலை வெளியிடப்படவுள்ளது. இதனை நடிகர் கமல்ஹாசன் வெளியிடுவார்.

OruvanOruvan

Santhanam new movie

ஜோன் சீனா - ஷாருக்கான் கலந்துரையாடல்!

நடிகர் ஷாருக்கான் மற்றும் மல்யுத்த வீரரான ஜோன் சீனா இருவரும் ஒருவரையொருவர் புகழ்ந்து சமூக வலைத்தளத்தில் தமது அன்பை பகிர்ந்துள்ளனர்.

இந்த கலந்துரையாடலானது, ஷாருக்கானின் திரைப்பட பாடலொன்றை ஜோன் சீனா பாடியதினிமித்தம் ஆரம்பமாகியுள்ளது.

நடிகை அமலா பால் இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படம்!

கடந்த நவம்பர் மாதம் நடிகை அமலா பாலுக்கு 2ஆவது திருமணம் நடைபெற்ற நிலையில், அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

இந்நிலையில் தனது பெரிய 'பேபி பம்பை' காட்டியபடி போஸ் கொடுத்து இன்ஸ்டாவில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

OruvanOruvan

Actress amala paul

பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட கருணாநிதி நினைவிடம்!

சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

OruvanOruvan

karunanidhi memorial

டீசர் வெளியானது!

மகதி இயக்கத்தில் தீரஜ், ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'டபுள் டக்கர்'.

வித்யாசாகர் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.