தனுஷின் ராயன் படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ்: இன்றைய சினிமா

OruvanOruvan

Today Cinema 24.02.2024

ராயன் படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ்

ராயன் படத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பதாக படக்குழு புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளது. தனுஷ் நடியகனாக நடிக்கும் தனது 50வது படமான ராயன் படத்தினை அவரே இயக்குகிறார்.