கோடிகளில் புரளும் தமிழ் சினிமா நடிகர்கள்: முதலிடத்தில் யார் தெரியுமா?

OruvanOruvan

Top10 Richest Kollywood Actors 2024

கோடிகளில் புரளும் தமிழ் சினிமா நடிகர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன்

தென்னிந்திய சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கமலஹாசனின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 737 கோடி என கூறப்படுகிறது. நடிகர், இயக்குநர், பாடகர் என்று சகலா வல்லவராக திகழ்ந்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் ராஜ்கமல் என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தினையும் நடத்தி வருகின்றார். இதன் மூலம் படங்களை தயாரித்து அதிக இலாபம் ஈட்டிவருவதாக தகவல் கிடைத்துள்ளது.

OruvanOruvan

Actor Kamal Haasan

நடிகர் விஜய்

தமிழகத்தின் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் ரூபாய் 550 கோடி சொத்து மதிப்பு வைத்துள்ளாராம் இவர்தான் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

OruvanOruvan

Actor vijay

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் கமல்ஹாசனிற்கு பிறகு சினிமாவிற்கு அறிமுகமான ரஜினிகாந்த் தற்பொழுது வயதானாலும் கூட தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

367 கோடி சொத்து மதிப்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Actor Rajinikanth

நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித் ரூபாய் 294 கோடி சொத்து வைத்திருப்பதாக கூறப்படுகின்றது. இவர் நடிப்பை தாண்டி பல்வேறு வியாபாரங்களிலும் ஈடுப்பட்டு வருகின்றார்.

OruvanOruvan

Actor Ajith Kumar

நடிகர் தனுஷ்

கோலிவுட்டில் மட்டுமல்லாமல் பொலிவுட், ஹொலிவுட் என தொடர்ந்து பல மொழி திரைப்படங்களிலும் நடித்து இந்திய அளவில் கலக்கி வரும் முக்கியமான நடிகர் தான் தனுஷ். இவர் மொத்தம் 244 கோடி சொத்து மதிப்பு வைத்திருக்கிறாராம்.

OruvanOruvan

Actor Dhanush

நடிகர் சூர்யா

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த சூர்யா தற்பொழுது சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தினையும் நடத்தி வருகின்றார். ரூபாய் 184 கோடி சொத்து வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

OruvanOruvan

Actor Suriya

நடிகர் விக்ரம்

எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதற்கு ஏற்றார் போல் தன்னுடைய உடலை வருத்திக்கொண்டு தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் முக்கியமான நடிகர் தான் விக்ரம்.

இவரும் தொடர்ந்து திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் மொத்தம் ரூபாய் 144 கோடி சொத்து வைத்திருக்கிறாராம்.

Actor vikram

நடிகர் சிவகார்த்திகேயன்

தொகுப்பாளராக அறிமுகமாகி தற்பொழுது திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தயாரிக்கும் பாடல் பாடியும் கலக்கி வருபவர் தான் சிவகார்த்திகேயன் மொத்தம் ரூபாய் 118 கோடி சொத்து மதிப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

OruvanOruvan

Actor Sivakarthikeyan

நடிகர் கார்த்தி

இவர் ரூபாய் 120 கோடி சொத்து மதிப்பு வைத்திருக்கிறாராம்.

OruvanOruvan

Actor karthik

நடிகர் விஜய் சேதுபதி

முன்னணி நடிகர்களில் குறைந்த அளவு சொத்து வைத்திருப்பவர் தான் விஜய் சேதுபதி அந்த வகையில் கடைசியாக பத்தாவது இடத்தினை பிடித்துள்ளார் இவர் ரூபாய் 70 கோடி மொத்தம் சொத்து மதிப்பு வைத்திருக்கிறார் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

OruvanOruvan

Actor vijay sethupathi