மலையாளத்தில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ்: இன்றைய சினிமா

OruvanOruvan

Today Cinema 14.02.2024

மலையாளத்தில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ்

கைதி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் அர்ஜுன் தாஸ். இந்நிலையில், மலையாளத்தில் நகைச்சுவை கலந்த காதல் படத்தில் முதன்முறையாக நடிக்க உள்ளதாக அர்ஜுன் தாஸ் அறிவித்துள்ளார்.

'SK23' பூஜையுடன் தொடங்கப்பட்டது!

சிவகார்த்திகேயன் நடிக்கும் SK23 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது.

OruvanOruvan

SK23

'மெட்ராஸ்காரன்'

வாலி மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர்கள் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் ஆக்ஷ்ன் டிராமா திரைப்படமாக உருவாகவிருக்கும் இப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது.

OruvanOruvan

OruvanOruvan

மார்ச் 8 முதல் 'ஹார்ட் பீட்'

டிஸ்னி ப்ளர் ஹொட்ஸ்டார், தனது 'ஹார்ட் பீட்' சீரிஸை மார்ச் 8 முதல் ஒளிபரப்பு செய்யவுள்ளது.

இந்த சீரிஸ் இளமை துள்ளும் காதல் கலந்து, இதயத்தை வருடும் பொழுதுபோக்கு சீரிஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காதலியை அறிமுகம் செய்த அபிஷேக் ராஜா

பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ சீசன் 5இல் போட்டியாளராக கலந்துகொண்டவர் அபிஷேக் ராஜா. அவர் தமது முதல் திருமணம் மற்றும் தந்தை குறித்து இந்த நிகழ்ச்சியில் அதிகம் பேசியிருப்பார். இந்த நிலையில் அபிஷேக் ராஜா தற்போது தனது காதலியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஸ்வாதி நாகராஜன் என்ற பெண்ணைதான் அபிஷேக் ராஜா காதலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

யானையுடன் இணையும் நயன்தாரா

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனது 81ஆவது படத்தில் கமிட் ஆகியிருக்கிறார் நயன்தாரா. ஒரு வனவிலங்கிற்கும் (யானை), ஒரு பெண்ணிற்கும் இடையிலான பாசப்பிணைப்புதான் படத்தின் கதை என்கிறார்கள்.