நடிகை ரகுல் ப்ரீத் சிங்குக்கு டும்...டும்...டும்...: அட இவர்தான் மாப்பிள்ளையா?

OruvanOruvan

Actress Ragul preeth singh marriage

தமிழில், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், அயலான், என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

இவர் ஹிந்தி தயாரிப்பாளர், நடிகருமான ஜாக்கி பாக்னானியைக் காதலித்து வந்தார். கடந்த 2021ஆம் ஆண்டில் இருவருமே அவர்களது காதலை அறிவித்திருந்தனர்.

OruvanOruvan

Actress Ragul preeth singh marriage

இந்நிலையில், 33 வயதாகும் ரகுல் ப்ரீத் சிங் தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பாக்னானியை வருகின்ற பெப்ரவரி 22ஆம் திகதி திருமணம் செய்துகொள்ளப் போகிறார்.

கோவாவில் நடக்கவுள்ள இந்த திருமணத்தில் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளனர். அதனால் ஏற்பாடுகளும் மிகவும் ரகசியமாகவே நடந்து வருகிறது.

OruvanOruvan

Actress Ragul preeth singh marriage