ஏப்ரல் 5 முதல் 'The ஃபேமிலி ஸ்டார்'; விரைவில் 'ஒரு நொடி': இன்றைய சினிமா

OruvanOruvan

The family star

'லவ்வர்' திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகிறது

நடிகர் மணிகண்டன் நடித்துள்ள 'லவ்வர்' திரைப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்பதை படக்குழு அறிவித்துள்ளது.

'த ஃபேமிலி ஸ்டார்'

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தயாராகியுள்ள 'த ஃபேமிலி ஸ்டார்' திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 5ஆம் திகதி வெளியாகும் என்பதை போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது படக்குழு.

OruvanOruvan

The family star

விரைவில் வெளிவரும் 'ஒரு நொடி'

அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'ஒரு நொடி'. இந்தத் திரைப்படத்தில் தமன் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் விரைவில் இந்த படத்தின் அப்டேட்கள் வெளிவரும்.

OruvanOruvan

oru nodi