மொழிகள் இல்லா நம் உலகில் கவிதை சாயம் பூசுகிறாய்! வெளியான சைரன் பட பாடல்: இன்றைய சினிமா

OruvanOruvan

Siren - Netru Varai

சைரன்

சித்ஸ்ரீராம் குரலில் காதல் பாடலாக உருவாகியுள்ள,'சைரன்' படத்தின் முதல் பாடலான 'நேற்று வரை' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

ரோமியோ

இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள, 'ரோமியோ' திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

OruvanOruvan

Romeo

எவிடென்ஸ்

எவிடென்ஸ்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றநிலையில், படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.