பிரபல நடிகையை திருமணம் செய்யப் போகிறாரா சிம்பு?: கதை அப்படிப் போகுதா

OruvanOruvan

Actor Simbu

'போடா போடி' திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர் சிம்புவும் வரலக்ஷ்மியும்.

இந்நிலையில் ரீல் ஜோடியாக இருந்தவர்கள் நிஜ வாழ்க்கையில் ஜோடி சேரப் போகிறார்கள் என்று செய்திகள் பரவி வருகின்றன.

40 வயதாகியும் இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நடிகர் சிம்பு, நயன்தாரா, ஹன்சிகா போன்றோரை காதலித்து பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார்.

இந்நிலையில் தற்போது சரத்குமாரின் மகளான வரலக்ஷ்மி சரத்குமாரை, சிம்பு திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற செய்தி பரவி வருகின்றது.

ஆனால் இரு தரப்பிலிருந்தும் இன்னும் எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை.

OruvanOruvan

Simbu Varaluxmi