ராட்சத தோற்றத்தில் மிரட்டும் உதிரன் ! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'கங்குவா' படக்குழு: இன்றைய சினிமா

OruvanOruvan

Kanguva

கங்குவா படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்

நடிகர் பாபி தியோலின் பிறந்தநாளை முன்னிட்டு 'கங்குவா' படத்தில் அவரின் 'உதிரன்' கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

போர் படத்தின் டீசர் வெளியானது

நடிகர்களான அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள "போர்" படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

வைரலாகும் லால் சலாம் படத்தின் 'ஜலாலி' பாடல்

'லால் சலாம்' படத்தில், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சரத் சந்தோஷ் பாடியுள்ள 'ஜலாலி' பாடலின் லிரிக் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் 'ஏய் நீ ஆட்டாத வால்.. கிட்ட வந்தா நீ ஹலால்' போன்ற வரிகளை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் கேட்டு வைரலாக்கி வருகின்றனர்.