பொங்கல் வெளியீடான படங்களின் வசூல் எவ்வளவு தெரியுமா: வெளியான தகவல்

OruvanOruvan

Ayalaan, Captain miller, Mission chapter 1

பொங்கல் தினத்தையொட்டி மிஷன் சாப்டர் 1, கேப்டன் மில்லர், அயலான் போன்ற படங்கள் வெளிவந்தன. இந்த திரைப்படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக நல்லதொரு வெற்றியைப் பெற்றது.

OruvanOruvan

Ayalaan, Captain miller, Mission chapter 1

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அயலான் திரைப்படம் உலகளாவிய ரீதியில் ரூ.76 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

OruvanOruvan

Ayalaan, Captain miller, Mission chapter 1

அதேபோல் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படம் உலகளவில் ரூ.70.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

OruvanOruvan

Ayalaan, Captain miller, Mission chapter 1

மேலும் ஆக்ஷன் படமாக வெளிவந்த மிஷன் சாப்டர் 1 திரைப்படமானது உலகளவில் ரூ.18 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்துள்ளது.