குழந்தையாக இருக்கும் இந்த பிரபலம் யாரெனத் தெரிகிறதா: சுருள் முடி அழகி

OruvanOruvan

Actress Anupama

அவ்வப்போது பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தற்போது நடிகை அனுபமா பரமேஸ்வரனின் சிறுவயதுப் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அனுபமா தெலுங்கு, மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

OruvanOruvan

Actress Anupama

தமிழில் கொடி, தள்ளிப்போகாதே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரது சுருள் முடிக்கும் அழகிய கண்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எனவே அனைவரதும் கன்னிக்கன்னியாக இருக்கும் அனுபமாவின் சிறுவயதுப் புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

OruvanOruvan

Actress Anupama

SAKSHISAKSHI

Actress Anupama SAKSHI

OruvanOruvan

Actress Anupama

OruvanOruvan

Actress Anupama

OruvanOruvan

Actress Anupama