வெளியானது மிஸ்டர் ஜூ கீப்பர் படத்தின் குட்டிப் புலி பாடல்: வைரலாகும் காணொளி

OruvanOruvan

Kuttipuli

நடிகர் புகழ் நாயகனாக களமிறங்கும் மிஸ்டர் ஜூ கீப்பர் (Mr Zoo Keeper) படத்தின் ”குட்டிப் புலி” பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் சுரேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ட்ரைலரை பொங்கலை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்தது.

மேலும், படம் அடுத்தமாத இறுதிக்குள் திரைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், மிஸ்டர் ஜூ கீப்பர் படத்தின் ”குட்டிப் புலி” பாடல் வெளியாகி இணையத்தினை ஆக்கிரமித்துள்ளது.