இந்தியன் 2 டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்: போஸ்டருடன் வெளியான அறிவிப்பு

OruvanOruvan

Indian 2

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து முடித்திருக்கும் இந்தியன் 2 படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்தியன்-2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதுடன், வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்தியன் 2 படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்து போஸ்டர் வெளியிட்டுள்ளது.

OruvanOruvan

Indian 2