வசூல் வேட்டையாடும் அயலான்: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

OruvanOruvan

Ayalaan

'அயலான்' திரைப்படம் இதுவரை உலக அளவில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.

இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், இப்படம் 12ம் திகதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan

Ayalaan