இதை ஏன் அவர் இப்போது சொன்னார்? விசித்திராவால் மனமுடைந்த மூத்த மகன்: இனிமேல்தான் அவனை சமாதானம் செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

OruvanOruvan

Vichitra

விசித்திரா தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து பேசியதை அடுத்து அது விவாத பொருளாக மாறியிருக்கிறது.

இந்நிலையில் விச்த்திராவின் கணவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது மூத்த மகன் குறித்து பேசியிருக்கிறார்.

அவர் கூறுகையில், "விசித்திரா கூறிய அந்த சம்பவம் ஒரு கசப்பான அனுபவம்.

அதை மறக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம்.

அப்படி இருக்கும்போது இதை ஏன் அவர் இப்போது சொன்னார் என்று தெரியவில்லை.

அதை பார்க்கும்போது எனக்கே அதிர்ச்சிதான். எனது மூத்த மகன் இதனால் மனமுடைந்து கல்லூரிக்கு போகவில்லை.

இனிமேல்தான் அவனை சமாதானம் செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.