உன் அன்பு மாமாவின் வாழ்த்து! காதலுடன் ராதிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சரத்குமார்: காதலுடன் உன் மாமா என ராதிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சரத்குமார்.

OruvanOruvan

Sarathkumar and Radika

சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோர் தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திர தம்பதிகளாக திகழ்கின்றனர்.

இந்நிலையில் நடிகை ராதிகா தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

அவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் சமூகவலைதளம் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும், நேரடியாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ராதிகாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் கணவரான சரத்குமார் டுவிட்டரில் காதல் ரசம் சொட்ட வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், காதலுடன் உன் மாமா என குறிப்பிட்டுள்ளார்.