நடிகர் பரத்தின் மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளை பார்த்துள்ளீர்களா? அழகிய குடும்ப புகைப்படங்கள்: பரத், ஜெஸ்லி ஜோஷ்வா என்ற பெண்ணை கடந்த 2013ல் காதல் திருமணம் செய்தார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பரத்.
கடந்த 2003ல் வெளியான ’பாய்ஸ்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான பரத் தனது திரையுலக வாழ்வில் 20வது ஆண்டில் தற்போது உள்ளார்.
பரத், ஜெஸ்லி ஜோஷ்வா என்ற பெண்ணை கடந்த 2013ல் காதல் திருமணம் செய்தார்.
இந்த தம்பதிக்கு கடந்த 2018ல் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.
இவர்களின் மகன்களுக்கு ஆத்யான், ஜெய்தேன் என பெயரிட்டுள்ளனர்.
ஜெஸ்லி ஜோஷ்வா பல் மருத்துவராக உள்ளார்.
பரத்துக்கு தங்கை மீது மிகுந்த பாசம் உண்டு, சகோதரியுடன் இருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளத்தில் அடிக்கடி வெளியிடுவார்.