29 வயதில் 190 கோடியில் பிரம்மாண்ட வீடு! ஆச்சரியம் தந்த தமிழ் திரைப்படத்தில் நடித்த நடிகை: மும்பையின் பிரதான பகுதியில் 190 கோடி ரூபாவுக்கு பிரம்மாண்ட வீட்டை அவர் வாங்கியுள்ளார்.

OruvanOruvan

Urvasi Rautela Photo Credit: Google

பிரபல நடிகை ஊர்வசி ரவுத்தேலா 190 கோடியில் பிரம்மாண்ட சொகுசு வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார்.

தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தேலா.

29 வயதான ஊர்வசி இந்தி சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார்.

இந்த நிலையில் மும்பையின் பிரதான பகுதியில் 190 கோடி ரூபாவுக்கு பிரம்மாண்ட வீட்டை அவர் வாங்கியுள்ளார்.

இவ்வளவு அதிக விலைக்கு வீட்டை சொந்தமாக ஊர்வசி வாங்கியுள்ளது பல திரையுலக பிரபலங்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.