உதயநிதியுடன் காரில் பயணிக்கும் வடிவேலு! அட்டகாசமாக வெளியான புதிய போஸ்டர் (Photo): இந்த நிகழ்வில் ஏ.ஆர்.ரஹ்மானின் லைவ் கொன்சர்ட் (Live Concert) நடைபெறவுள்ளது.

OruvanOruvan

Mamannan Movie New Poster

'மாமன்னன்' படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

'மாமன்னன்'ஒடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் ஏ.ஆர்.ரஹ்மானின் லைவ் கொன்சர்ட் (Live Concert) இடம்பெறும் என்ற அறிவிப்பு முன்னதாகவே வெளியாகி ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், ஒடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை உறுதி செய்யும் விதமாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

உதயநிதி காரை ஓட்டுவது போன்றும் வடிவேலு பின்னால் இருந்து பயணிப்பது போன்றும் உருவாகியுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.