கேன்ஸ் திரைப்பட விழாவில் இயக்குநர் விக்னேஷ் சிவன்: 76வது கேன்ஸ் திரைப்பட விழா இன்று கோலாகலமாக தொடங்கி உள்ளதுடன், 27ம் திகதி வரை நடைபெறுகிறது.

OruvanOruvan

Director Vignesh Sivan at the Cannes Film Festival

இயக்குநர் விக்னேஷ் சிவன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

பிரான்ஸில் கேன்ஸ் நகரில் வடரும் தோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற திரைப்பட விழா தான் கேன்ஸ் திரைப்பட விழா.

76வது கேன்ஸ் திரைப்பட விழா இன்று கோலாகலமாக தொடங்கி உள்ளதுடன், 27ம் திகதி வரை நடைபெறுகிறது.

இந்த விழாவில் தமிழ், மராத்தி, மலையாளம் மற்றும் இந்தி என உலகின் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படம் மற்றும் படங்கள் திரையிடப்படவுள்ளன.

மொத்தம் 600க்கும் மேற்பட்ட படங்கள் இதில் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றிருக்கும் தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். இதனை ரசிகர்கள் வைலராக்கி வருகின்றனர்.

OruvanOruvan

Director Vignesh Sivan at the Cannes Film Festival