தீபாவளிக்கு வெளியாகும் சிவகார்த்திகேயனின் அயலான் - படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்: படக்குழு சற்றுமுன்னர் வெளியிட்ட புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்து வருகின்றது.

OruvanOruvan

Ayalaan Movie New Poster

அயலான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

படக்குழு சற்றுமுன்னர் வெளியிட்ட புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்து வருகின்றது.

இதனால் நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.