காசோலை மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு 300 ரூபா அபராதம்: இப்படத்தை தயாரிக்க விமல் கடன் பெற்றிருந்தார். 4 கோடி ரூபாவுக்கு விமல் கொடுத்த காசோலை பணமின்றி திரும்பி வந்தது.

OruvanOruvan

Actor Vimal Photo Credit: dtnext

காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு 300 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மன்னர் வகையறா படத்தை தயாரிக்க கடன் பெற்ற வழக்கில் சென்னை நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மன்னர் வகையறா என்ற திரைப்படத்தை நடித்து தயாரித்திருந்தார் விமல்.

இந்த திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது.

இப்படத்தை தயாரிக்க விமல் கடன் பெற்றிருந்தார். 4 கோடி ரூபாவுக்கு விமல் கொடுத்த காசோலை பணமின்றி திரும்பி வந்தது.

இந்த வழக்கில் விமலுக்கு 300 ரூபா அபராதம் விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.