சினிமா Archives - Oruvan.com

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்
மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகி ஆஷா போஸ்லே தனது 92 ஆவது வயதில் காலமானார்.

நுரையீரல் நோய் மற்றும் வயது தொடர்பான பிற உடல்நலக் குறைபாடுகளுடனும் போராடி வந்த அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக தனது குரலால் இந்திய சினிமாவை வசப்படுத்தியவர் பாடகி ஆஷா போஸ்லே.

பல்வேறு இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி பல்வேறு ஜானர்களில் பாடி கவனம் பெற்றவர் ஆஷா போஸ்லே.

இவர் 02 தேசிய விருதுகள், தாதா சாகேப் பால்கே, பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.

இசை வரலாற்றில் அதிக பாடல்களை பாடியவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் ஆஷா போஸ்லே.

ஹேராம் படத்தில் இடம்பெற்ற ‘நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி’, ‘அலைபாயுதே’ படத்தில் ‘செப்டம்பர் மாதம்’, ‘சந்திரமுகி’ படத்தில் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில் நாளை  ( 13) மாலை 4 மணிக்கு, சிவாஜி பார்க் மயானத்தில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று மகாராஷ்டிர கலாசாரத் துறை அமைச்சர் ஆஷிஷ் ஷேலார் தெரிவித்தார்.

The post பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார் appeared first on Oruvan.com.

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவின் திருமண கொண்டாட்டம் – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம் உதய்பூரில் பிரமாண்டமா நடைபெற்றது.

இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தங்களது திருமண நிகழ்வின் புகைப்படங்களை விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா பகிர்ந்த நிலையில் இரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில் திருமணத்தை முடித்த பிறகு கொண்டாட்ட நிகழ்வுகளை அவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

The post விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவின் திருமண  கொண்டாட்டம் – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் appeared first on Oruvan.com.

ஜன நாயகனுக்கு மேலும் நெருக்கடி!! படம் வெளியாவதில் தாமதம்
ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இதனால் படம் வெளியாவதில் மேலும் தாமதம் ஏற்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஒன்பதாம் திகதி வெளியாகவிருந்தது.

எனினும், தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமையால் படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், மதம் மற்றும் பாதுகாப்பு படை தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரை செய்தனர்.

இதை எதிர்த்து கே.வி.என். நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா, “இவ்வாறு மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரைத்தது செல்லாது. ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனே வழங்கவேண்டும்” என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை குழு உடனடியாக மேல்முறையீடு செய்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை பெற்றது.

பின்னர், இந்த மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு விசாரித்து, தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த 20ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் ‘ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி பி.டி ஆஷாயின் உத்தரவை ரத்து செய்துள்ளனர்.

உரிய விளக்கம் அளிக்க தணிக்கை குழுவிற்கு அவகாசம் வழங்கவில்லை. படத்தில் சில காட்சிகள் சமூகத்தில் பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், வழக்கை விரைவாக மீண்டும் விசாரித்து புதிய உத்தரவு பிறப்பிக்க தனி நீதிபதி பி.டி ஆஷாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தணிக்கை குழு தலைவரின் முடிவுக்கு எதிராக படக்குழு மனு தக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

The post ஜன நாயகனுக்கு மேலும் நெருக்கடி!! படம் வெளியாவதில்  தாமதம் appeared first on Oruvan.com.

பிரபல பின்னணிப் பாடகி ஜானகியின் மகன் காலமானார்!
பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின்மகன் முரளி கிருஷ்ணா இன்று அதிகாலை காலமானார்.

மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது தாயுடன் ஹைதராபாத்தில் வசித்து வந்த முரளி கிருஷ்ணா இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், இசை ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இசை உலகுக்கு அளவற்ற சேவை செய்த ஜானகியின் குடும்பத்தில் ஏற்பட்ட இந்த துயரச் சம்பவம், ரசிகர்களின் மனங்களையும் கனத்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது

The post பிரபல பின்னணிப் பாடகி ஜானகியின் மகன் காலமானார்! appeared first on Oruvan.com.

‘ஜனநாயகன்’ வழக்கை ஜனவரி 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் – பட ரிலீஸ் மேலும் தாமதம்
‘ஜனநாயகன்’ பட தணிக்கைச் சான்று தொடர்பான வழக்கின் விசாரணை ஜனவரி 21ஆம் திகதிக்கு  ஒத்திவைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். விஜய்யின் பட ரிலீஸ் மேலும் தாமதம் ஆகியுள்ளது.

முன்னதாக, இன்று காலை விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு உடனடியாக யு/ஏ சான்று வழங்க தணிக்கை வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தனி நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. மேலும், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரிய உத்தரவையும் ரத்து செய்யவதாக அறிவித்தது.

தனி நீதிபதி பிறப்பித்த இந்தத் தீர்ப்புக்கு எதிராக, தணிக்கை வாரியம் தரப்பில், தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

அப்போது, மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தணிக்கை வாரியம் தரப்பில் உடனடியாக மேல்முறையீட்டு மனு தயார் செய்து தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு இன்று பிற்பகல் 3.30 மணியளவில் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தணிக்கை வாரியத் தரப்பில், “தணிக்கை சான்று வழங்கக் கோரி மட்டுமே படக்குழு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், படத் தயாரிப்பு நிறுவனம் கோராத நிவாரணம் எல்லாம் நீதிமன்றம் வழங்கி இன்று காலை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும்,படத்துக்கு எதிரான புகாரை மும்பை அலுவலகத்தில் இருந்து பெற்று சமர்ப்பித்திருக்கிறோ, எங்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் போதிய அவகாசம் கோரினோம். அதுவும் அளிக்கப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு தயாரிப்பு நிறுவனம் தரப்பில், “தணிக்கை வாரியக் குழுவின் உறுப்பினரே எப்படிப் புகார் அளிக்க முடியும்?” என்று வினவப்பட்டது. அதற்கு நீதிபதி, “இது வாதத்துக்கு உரிய விஷயம்” என்று கூறினார்.

மேலும், “தணிக்கை வாரியத் தரப்புக்கு நியாயமான அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதன்பின் பரிசீலித்திருக்க வேண்டும். படத்தை மறு ஆய்வு செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோராத நிலையில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது ஏன்?” என்று நீதிமன்றம் வினவியது.

மேலும், “தணிக்கை சான்றிதழுக்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும். அதை விடுத்து நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளீர்கள்.

நீங்கள் தேதியை அறிவித்துள்ளீர்கள் என்பதற்காக எல்லாரும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டுமா?” என்று படத் தயாரிப்புக் குழுவுக்கு தலைமை நீதிபதி கேள்விகளை முன்வைத்தார்.

ஜன.21-க்கு ஒத்திவைப்பு: தொடர்ந்து, ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தார். மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க பட நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, வழக்கு விசாரணையை ஜனவரி 21-ம் திக்குக்கு தள்ளி வைத்தார். இதனால், பொங்கலையொட்டி ரிலீஸ் ஆக வேண்டிய இந்தப் படத்தின் வெளியீடு மேலும் தாமதம் ஆகிறது.

The post ‘ஜனநாயகன்’ வழக்கை ஜனவரி 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் – பட ரிலீஸ் மேலும் தாமதம் appeared first on Oruvan.com.

பொங்கல் பண்டிகைக்கு ‘ஜனநாயகன்’ வௌியாகாது – முழுமையான தகவல்
நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்து, படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜனநாயகன் படத்தை தயாரித்துள்ள கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி நீதிபதி பி.டி.ஆஷா இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினார்.

அந்த உத்தரவில், “ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தில் அதிகார வரம்பை தணிக்கை வாரிய தலைவர் மீறியுள்ளார். தணிக்கை குழு பரிந்துரைத்த திருத்தங்களை ஜனநாயகன் படக்குழு மேற்கொள்ள வேண்டும். ஜனநாயகனுக்கு எதிரான புகார் ஆபத்தானது. இதுபோன்ற புகார்களை ஊக்கப்படுத்த முடியாது.

ஆவணங்களை ஆய்வு செய்த போது புகார்தாரரின் குற்றச்சாட்டு பிற்போக்குத்தனமானது என்பது தெரிகிறது. எனவே ஜனநாயகன் திரைப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்கிறேன்.

படத்திற்கு உடனடியாக யு/ஏ என குறிப்பிட்டு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார். இந்த நிலையில் தனி நீதிபதி பி.டி.ஆஷா வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி ஶ்ரீவஸ்தவதா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து அவசரமாக மேல்முறையீடு செய்தது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “ஜனநாயகன் பட விவகார வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை. பதில் மனு தாக்கல் செய்யாத நிலையில் உடனடியாக சான்றிதழ் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்யக் கோராத நிலையில், அந்த உத்தரவும் ரத்தாகியுள்ளது. டிசம்பர் 22 ஆம் திகதியே தணிக்கை முடிவு தெரிவிக்கப்பட்ட நிலையில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர தாமதம் ஏன்?” வாதிட்டார்.

தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கு முன்பு வெளியீட்டு திகதியை அறிவித்தது ஏன்? தணிக்கை சான்றிதழே இல்லாமல் எப்படி திரைப்படத்தை வெளியிட முடியும் என்று தயாரிப்பு நிறுவனத்துக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குறிப்பிட்ட திகதியை நிர்ணயித்துவிட்டு கோர்ட்டுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது.

வெளியீட்டு திகதியை அறிவித்து விட்டீர்கள் என்பதற்காக எல்லோரும் உங்கள் விருப்பத்திற்கு செயல்பட வேண்டுமா? பல்வேறு நடைமுறைகள் இருக்கும்போது சான்றிதழுக்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதிகள் தடை விதித்துள்ளனர்.

மேலும், மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 21ஆம் திகதிக்கு தள்ளி வைத்தனர்.

இதன் மூலம் பொங்கல் பண்டிகைக்கு ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது.

The post பொங்கல் பண்டிகைக்கு ‘ஜனநாயகன்’ வௌியாகாது – முழுமையான தகவல் appeared first on Oruvan.com.

ஜன நாயகன் வழக்கு விசாரணையில் திருப்பம்!! மேம்முறையீடு செய்ய முடிவு
ஜனநாயகன் படம் தணிக்கைக்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக தணிக்கை குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், மனுவாக தாக்கல் செய்தால் அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திங்கள் கிழமை மேல்முறையீடு மனுவை விசாரிக்க தணிக்கை குழு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று வெளியாகவிருந்த படம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனநாயகன் படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் ஜனநாயகன் தரப்பு வைத்த சில முக்கியமான வாதங்கள் வழக்கு வெற்றிபெற காரணமாக அமைந்தது.

எவ்வாறாயினும், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக தணிக்கை குழு அறிவித்துள்ளது.

KVN தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள ஜனநாயகன் படத்தை 5,000 திரையரங்குகளில் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தது.

படம் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையால் பெருமளவில் நிதி இழப்பீடு ஏற்படும் என KVN தயாரிப்பு நிறுவனம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்திருந்தார்.

The post ஜன நாயகன் வழக்கு விசாரணையில் திருப்பம்!! மேம்முறையீடு செய்ய முடிவு appeared first on Oruvan.com.

படையப்பா மறுவெளியீடு : முதல் நாளில் பிரமாண்ட வசூல்
நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளையொட்டி, நேற்று(12) படையப்பா திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டது.

1999ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சிவாஜி கணேசன், மணிவண்ணன் எனப் பல நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த படம் படையப்பா.

இத்திரைப்படம் வெளியாகி 26 ஆண்டுகள் ஆன நிலையில் படம் மறுவெளியீடு செய்யப்பட்டது.

இந்தநிலையில் படையப்பா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விபரங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி படையப்பா திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் ரூ. 4.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

The post படையப்பா மறுவெளியீடு : முதல் நாளில் பிரமாண்ட வசூல் appeared first on Oruvan.com.

பராசக்தி படத்தின் 02 ஆவது பாடல் வெளியீடு
‘பராசக்தி’ படத்தின் ப்ரோமோ மற்றும் முதல் பாடலான ‘அடி அலையே’ ஆகியவை இரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பராசக்தி படத்தின் 02 ஆவது பாடலான ‘ரத்னமாலா’ தற்போது வெளியாகியுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25 ஆவது படம் ‘பராசக்தி’. ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இந்த படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் திகதி ஜனநாயகனுக்கு போட்டியாக இந்த படம் திரைக்கு வருகிறது.

The post பராசக்தி படத்தின் 02 ஆவது பாடல் வெளியீடு appeared first on Oruvan.com.

அஞ்சான் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது
நடிகர் சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்தின் மறுவெளியீட்டு டிரெய்லர் வெளியானது.

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் அஞ்சான்.

வித்யூத், சமந்தா, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. சமந்தாவிற்கு சிறந்த திருப்பு முனையாகவும் அமைந்த படம்.

அஞ்சான் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நவம்பர் 28ஆம் திகதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

தற்போது படத்தின் ரீ-எடிட் செய்யப்பட்ட புதிய டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

The post அஞ்சான் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது appeared first on Oruvan.com.