Category: விளையாட்டு
டிரஸ்ஸிங் அறையின் உரையாடல்களை கசியவிட்ட வீரர் – கவுதம் கம்பீர் குற்றச்சாட்டு
2024-25 போர்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கில் படுதோல்வியடைந்த பிறகு, இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளனர். சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது, அதில் ... Read More
டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் படைத்த புதிய சாதனை
தனது விளையாட்டு வாழ்க்கையின் கடைசி பகுதியில் இருக்கும் பிரபல டென்னிஸ் நட்சத்திரமான நோவக் ஜோகோவிச் மற்றொரு சாதனையை நிலைநாட்டியுள்ளார். இதன்படி, கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய செர்பிய வீரர் என்ற சாதனையை நோவக் ... Read More
ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசை – முன்னேறிய மஹீஷ் தீக்ஷன
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) வெளியிட்டுள்ள ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன ஒரு படி முன்னேறியுள்ளார். அதன்படி, மகேஷ் 663 புள்ளிகளுடன் ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ... Read More
இலங்கை வரும் அவுஸ்திரேலியா அணி – ஒருநாள் போட்டிகளில் திடீர் மாற்றம்
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் திட்டமிடப்பட்டிருந்த ஒரேயொரு ஒருநாள் போட்டி இரண்டு ஒருநாள் போட்டிகளாக மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் ... Read More
அமானியன்ஸ் கிரிக்கெட் பியஸ்டாவின் சம்பியன் மகுடம் 2021 அணியின் வசம்
மிணுவான்கொடை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களுக்கு இடையில் அமானியன்ஸ் கிரிக்கெட் பியஸ்டா -2025 தொடரின் சம்பியன் மகுடத்தினை 2021ஆம் ஆண்டு சாதாரன தர அணி தனதாக்கியது. நூற்றாண்டு கடந்த வரலாற்றினைக் ... Read More
டிசம்பர் மாதத்திற்கான ஐசிசி விருதை தனதாக்கினார் பும்ரா
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2024 டிசம்பர் மாதத்திற்கான ஐ.சி.சி சிறந்த வீரராக செய்யப்பட்டுள்ளார். சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து ... Read More
ஸ்பெயின் சூப்பர் கிண்ணம் – இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட்டை பந்தாடியது பார்சிலோனா
ஸ்பெயின் சூப்பர் கிண்ண இறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி ரியல் மாட்ரிட் அணியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. போட்டி தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் எம்பாப்பே கோல் ... Read More
துபாய் கார் ரேஸில் மூன்றாவது இடம்பிடித்த அஜித் குமார் அணி
துபாய் 24H கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் என்ற பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி மூன்றாவது இடம்பிடித்துள்ளது. இந்நிலையில், தனது சக ஓட்டுநர்களுடன் அஜித் குமார் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காணொளி சமூக ... Read More
தலைமைப் பதவியில் ரோஹித் நீடிப்பாரா?
இந்த ஆண்டு இறுதியில் பகுதியில் இடம்பெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் தலைவராக செயற்பட ரோஹித் சர்மா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணியின் அடுத்த தலைவர் யார் ... Read More
இந்திய அணிக்கு ஏன் தலைவராகவில்லை? அஸ்வின் விளக்கம்
இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடின. இதில் 3-1 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது. இந்த தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. மழையால் ஆட்டம் சமநிலை ஆனது. இந்த ... Read More
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடர் – இந்திய அணியின் ஆலோசகராகின்றார் தோனி?
எதிர்வரும் பெப்ரவரி இடம்பெறவுள்ள ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் தலைவர் எம்.எஸ்.தோனி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சமூக ஊடகங்கள் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. ஒன்பதாவது, ஐசிசி சம்பியன்ஸ் ... Read More
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்; ஆஸி. அணியின் தலைவராக ஸ்மித்
இலங்கை அணிக்கு எதிரான இடம்பெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியின் தலைவரான பட் கமின்ஸ்க்கு ஓய்வு வழங்கப்பட அவருக்கு பதிலாக நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரான ஸ்டீவன் ஸ்மித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ... Read More