உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்: ரூபாவின் பெறுமதியில் சிறு உயர்வு

OruvanOruvan

Dollar rate in Sri Lanka today

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (31) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறிதளவு அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 312.81 ரூபாவிலிருந்து 312.09 ரூபாவாக குறைந்துள்ளது.

விற்பனை பெறுமதி 322.73 ரூபாவிலிருந்து 321.85 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

OruvanOruvan

CBSL