T Sinduja, Author at Oruvan.com

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் செவ்வாழை
பொதுவாகவே பழங்கள் உண்பது உடல் நலத்துக்கு ஏற்றது. அதிலும் செவ்வாழைப்பழம் மிகவும் நன்மை பயக்கும். செவ்வாழைப்பழம் உண்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் எனப் பார்ப்போம்.

செவ்வாழையில் உள்ள குறைவான கலோரிகள் மற்றும் நார்ச்சத்தின் காரணமாக உடல் எடை குறையும்.

சருமத்தில் ஏற்படும் வடுக்கள், துளைகள் போன்றவற்றை சரி செய்கிறது.

இரத்தசோகை உள்ளவர்கள் செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இதில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது.

நீண்டநாள் இருந்து வந்த மூலம், மலச்சிக்கலை குணப்படுத்தும்.

செவ்வாழைப்பழத்தில் 75 சதவீதம் நீர் மற்றும் ஆன்டி அக்சிடன்டுகள் இருப்பதால் சருமத்துக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது.

இதிலுள்ள விட்டமின் பி 6, ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

பாதாமுடன் செவ்வாழைப் பழத்தை கலந்து தலையில் தடவினால் பொடுகு நீங்குவதோடு வறட்சியும் குறையும்.

The post ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் செவ்வாழை appeared first on Oruvan.com.

ஓடிடியில் வெளியான தண்டேல்…வருத்தத்தில் படக்குழுவினர்
நாக சைத்தன்யா, சாய் பல்லவி இணைந்து நடித்த தண்டேல் திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதில் சாய் பல்லவி வரும் ஒவ்வொரு காட்சிகள், பாடல்கள் மற்றும் அவரது நடனம் அனைவரையும் கவர்ந்தது.

திரையரங்கில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இப் படம் கடந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

ஆனால், ஓடிடி தளத்தில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இதனால் படக்குழு மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

The post ஓடிடியில் வெளியான தண்டேல்…வருத்தத்தில் படக்குழுவினர் appeared first on Oruvan.com.

அசௌகரியத்தை ஏற்படுத்தும் விக்கல்…என்ன காரணம்?
மார்பையும் வயிற்றையும் இணைக்கும் பகுதியான உதரவிதானம் சுவாசிப்பதற்கும் உணவானது வயிற்றுக்கு செல்வதற்கும் உதவி செய்கிறது. இந்த தசைப்பகுதி சுருங்கி விரியும்போதுதான் விக்கல் ஏற்படுகிறது.

விக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள்

சமிபாட்டுப் பிரச்சினை, கொழுப்புச் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், அதிக காரமான உணவுகளை எடுத்துக்கொள்ளுதல், மாவினால் செய்த உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்ளுதல், அளவுக்கு அதிகமாக சாப்பிடுதல், வேகமாக சாப்பிடுதல், சிறுநீரகச் செயலிழப்பு, கல்லீரல் வீக்கம், உணவுக் குழாய் பாதிப்பு, இரைப்பை வீக்கம், இரத்தத்தில் இரசாயனக் கழிவுகள் தேங்குதல், கழுத்தருகில் ஏதேனும் கட்டிகள் இருந்தாலும் விக்கல் ஏற்படும்.

விக்கல் ஏற்படும்பொழுது கண்கள் சிவந்து, கண்ணீர் வரும். மேலும் தொண்டை வறட்சியடையும். நெஞ்சுப் பகுதியில் ஒரு வித அடைப்பு ஏற்பட்டதைப் போல் இருக்கும். இது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

தடுக்கும் முறை

தண்ணீர் குடிக்க வேண்டும். நாம் தண்ணீர் குடிக்கும்போது சுவாசிக்க மாட்டோம். எனவே உதரவிதான தசை இயல்பாக சுருங்கி விரிவது நின்றுபோகும்.

அதிர்ச்சியான விடயத்தை கேட்கும்பொழுது விக்கல் நின்றுவிடும்.

மூச்சு விடுவதை தற்காலிகமாக நிறுத்தினால் விக்கல் நிற்கும்.

சீரகம், திப்பிலி இரண்டையும் வறுத்து தூளாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.

The post அசௌகரியத்தை ஏற்படுத்தும் விக்கல்…என்ன காரணம்? appeared first on Oruvan.com.

குத்துப் பாடல்கள் சுற்றில் கலக்கிய போட்டியாளர்கள்…மேடைக்கு ஓடி வந்த நடுவர்கள்
விஜய் தொலைக்காட்சியின் ஜோடி ஆர் யு ரெடி சீசன் 2 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

அதில் இந்த வாரம் நாட்டு குத்து சுற்று. நம் போட்டியாளர்கள் குத்துப் பாடல்களுக்கு மிக அருமையாக நடனமாடுகின்றனர்.

அதில் நடுவர் சேன்டியின் முதல் மாணவன் மேடையில் சிறப்பாக நடனமாடுகிறார்.

அதற்கான ப்ரமோ…

The post குத்துப் பாடல்கள் சுற்றில் கலக்கிய போட்டியாளர்கள்…மேடைக்கு ஓடி வந்த நடுவர்கள் appeared first on Oruvan.com.

‘எமகாதகி’ வெற்றி குறித்து மனம் திறந்த படக்குழுவினர்
பெப்பின் ராஜ் இயக்கத்தில் ரூபா, நரேந்திர பிரசாத், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 7 ஆம் திகதி வெளியான திரைப்படம் எமகாதகி. இத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.

இது தொடர்பில் நடிகை கீதா கைலாசம் கூறும்போது, “படம் முழுக்க எனக்கான இடம் இருந்தது. படத்தில் பணியாற்றி 45 பேரும் ஒன்றாக கிராமத்தில் இருந்தோம். அந்த ஊர் மக்களும் எமது நண்பர்களாகிவிட்டனர்.

படத்தின் கதாநாயகி ரூபா 35 நாட்கள் சடலமாக நடித்தார். அவரது அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. இப் படம் எனது வாழ்வில் மிகவும் முக்கியமானது.

இப் படம் எப்போது வெளியாகும் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தோம். இது இயக்குநரின் முதல் திரைப்படம் போலவே இல்லை. சிறப்பாக இயக்கியிருந்தார்” எனக் கூறியுள்ளார்.

The post ‘எமகாதகி’ வெற்றி குறித்து மனம் திறந்த படக்குழுவினர் appeared first on Oruvan.com.

மற்றவர்களை ஈர்க்கும் ஆறாம் விரல்…வரக் காரணம் என்ன?
மனிதர்களுள் அவர்களது உறுப்புக்களின் அடிப்படையில் சில வித்தியாசங்கள் இருக்கும். அதிலும் குறிப்பாக ஒரு சிலருக்கு கையில் ஆறாவதாக ஒரு விரல் இருக்கும்.

இதனை ஒரு சிலர் அதிர்ஷ்டம் எனக் கூறுவார்கள். இன்னும் சிலர் துரதிர்ஷ்டம் எனக் கூறுவார்கள்.

ஆனால், பெரும்பாலானோருக்கு எதனால் இந்த ஆறாம் விரல் இருக்கிறது என்றே தெரியாது. அதுகுறித்து இப்போது பார்ப்போம்.

ஐந்து விரல்களுக்கு மேல் விரல்கள் இருப்பின் அதனை polydactyly எனக் கூறுவார்கள். பொதுவாக இந்த ஆறாம் விரல் சுண்டு விரல் அல்லது கட்டை விரலுக்கு அருகில் தான் வளரும்.

ஒரு சிலருக்கு இந்த ஆறாம் விரல் முழுவதுமாக வளர்ந்திருக்கும். ஏனைய விரல்களைப் போல் இதனையும் மடக்கி நிமிர்த்த முடியும்.

சிலரு்கு இந்த விரல் வளர்ச்சியில்லாமல் இருக்கும். இது ஏனையவர்களின் கவனத்தை ஈர்க்காமல் இருக்கும்.

இவ்வாறு ஆறாம் விரல் வளர்வதற்கு மரபணுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

வீட்டில் தாத்தா, பாட்டி,தாய், தந்தை யாருக்கேனும் ஆறு விரல்கள் இருந்தால் பிள்ளைகளுக்கும் ஆறு விரல் இருக்கக்கூடும்.

இல்லையெனில் பிறக்கும்போதே ஒரு சில குழந்தைகளுக்கு ஆறாம் விரல் இருக்கலாம்.

ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இவ்வாறு நிகழும். இந்த ஆறாம் விரல் வேண்டாம் என்று நினைத்தால் அதனை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிடலாம்.

The post மற்றவர்களை ஈர்க்கும் ஆறாம் விரல்…வரக் காரணம் என்ன? appeared first on Oruvan.com.

மீண்டும் இணையும் ரஜினி – கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி
வேட்டையன் திரைப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த்.

இப்படம் ஒகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி அல்லது தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து ஜெயிலர் 2 படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ரஜினியின் அடுத்த திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளதாகவும் வேல்ஸ் பிலிம் இன்டர்நெஷனல் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே 2019 ஆம் ஆண்டில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post மீண்டும் இணையும் ரஜினி – கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி appeared first on Oruvan.com.

இந்த வாரம் ஒரிஜினலுக்கு டஃப் கொடுக்கும் ‘Song Recreation’ சுற்று
ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்த வாரம் முதல் போட்டி சுற்று ஆரம்பம்.

அதிலும் முதல் போட்டி சுற்றே song re creation சுற்று. அதில் போட்டியாளர்கள் ஒரிஜினல் நடனத்துக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு நடனத்தால் அசத்துகின்றனர்.

போட்டியாளர்களின் நடனத்தைப் பார்த்து நடுவர்கள் அசத்து போய் விட்டனர்.

அதற்கான ப்ரமோ…

The post இந்த வாரம் ஒரிஜினலுக்கு டஃப் கொடுக்கும் ‘Song Recreation’ சுற்று appeared first on Oruvan.com.

உங்களுக்கு ஏழரை சனி நடக்கிறதா? இந்த பரிகாரங்களை செய்தால் நன்மை கிட்டும்
கர்ம காரகன் என கூறப்படும் சனி பகவான் குறிப்பிட்ட ஒரு ராசியில் சஞ்சரிக்கும்போது அந்த ராசிக்கும் அதற்கு முன் மற்றும் பின் ராசிகளை ஏழரை சனி பாதிக்கும்.

இந்த ஏழரை சனிக் காலத்தில் சனி பகவான் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்துவார்.

அதாவது, தொழில், சம்பளம் போன்ற விடயங்களில் அசுபமான பலன்களும் சிக்கல்களும் உருவாகும்.

இவ்வாறு சனியினால் பாதிக்கப்பட்டுள்ள ராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதும் அனுமான் வழிபாடு செய்வதும் சனி ஸ்தோத்திரத்தை உச்சரிப்பதும் நன்மை பயக்கும்.

அதுமட்டுமின்றி சொல், செயல் அனைத்தும் நிதானம் மற்றும் நேர்மையாக இருக்க வேண்டும்.

பரிகாரம்

சனிக்கிழமைகளில் வெள்ளம் மற்றும் கருப்பு எள் கலந்த நீரை அரச மரத்துக்கு ஊற்றவும். நாள்தோறும் சூரிய பகவானுக்கு அர்க்கியம் செய்யவும். மாலை நேரங்களில் நல்லெண்ணெய் ஊற்றிய விளக்கில் கருப்பு எள் திரியில் அரச மரத்துக்கு கீழ் ஏற்றி பிரார்த்தனை செய்யவும்.

விநாயகர், காயத்ரி மந்திரங்களை உச்சரிக்கவும். நேரம் இருக்கும்போதேல்லாம் அருகிலுள்ள சிவ ஆலயத்துக்கு சென்று வழிபடவும்.

The post உங்களுக்கு ஏழரை சனி நடக்கிறதா? இந்த பரிகாரங்களை செய்தால் நன்மை கிட்டும் appeared first on Oruvan.com.

பாவனாவின் த்ரில்லர் திரைப்படம் ‘தி டோர்’…டீசர் வெளியானது
சித்திரம் பேசுதடி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பாவனா. தொடர்ந்து தீபாவளி, வெயில், ராமேஷ்வரம், அசல் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது தி டோர் எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப் படத்தை ஜெயா தேவ் இயக்கியுள்ளார். இப் படம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இத் திரைப்படத்தில் பிக்பொஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமன், பாலா, ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப் படம் இம் மாதம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

The post பாவனாவின் த்ரில்லர் திரைப்படம் ‘தி டோர்’…டீசர் வெளியானது appeared first on Oruvan.com.